ஆப்பில் போன் ஸ்டீவ் ஜாப்ஸின் இறுதிச் சிந்தனைகள்:
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், தொழில் நுட்ப உலகில் மாபெரும் வெற்றியை ஈட்டியவர். அவர் உண்மையான மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து ஆழமான சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளதை கொஞ்சம் நாமும் சிந்திப்போம்.
"நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்தேன். மற்றவர்களின் பார்வையில், என் வாழ்க்கை வெற்றியின் இலக்கணம். ஆனால், வேலையைத் தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை.
நாம் பணத்திற்காக ஒருவரை வேலைக்கு அமர்த்தலாம், நமக்காகக் கார் ஓட்ட ஒருவரை வைக்கலாம், ஆனால், நம்முடைய நோயைத் தாங்கிக்கொள்ளவோ அல்லது வாழ்க்கையை நீட்டிக்கவோ ஒருவரைக் கூலிக்கு அமர்த்த முடியாது என்றும்
"இழந்த பொருள் திரும்பக் கிடைக்கலாம். ஆனால், இழந்தால் மீண்டும் ஒருபோதும் கிடைக்காத ஒரு விஷயம் உள்ளது—அது ஆரோக்கியம்."
"உங்கள் உணவை உங்கள் மருந்தாக எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், நீங்கள் மருந்துகளை உங்கள் உணவாக உண்ண வேண்டியிருக்கும். என்பதே அவரது ஆரோக்கியம் குறித்த மையமான கருத்தாகும்.
எனவே ஆரோக்கியம் பற்றி கொஞ்சம் யோசிப்போம்.
எம். நூருல் அமீன்
THAHIRA*
Acupuncture Wellness Coach
*AMEEN'S* Life Coach
Discover Your Life
https://www.instagram.com/ameenslifecoach?igsh=anVudjdpNTdvd2J3
Acupuncture Wellness Coach
*AMEEN'S* Life Coach
Discover Your Life
https://www.instagram.com/ameenslifecoach?igsh=anVudjdpNTdvd2J3